பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தண்ணீருக்குள் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய சமீரா ரெட்டி! புகைப்படம் உள்ளே!
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. ஹிந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த இவர் வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார்.
வாரணம் ஆயிரம் படத்தை அடுத்து வெடி, வேட்டை, அசல் போன்ற ஒருசில படங்களில் மட்டுமே நடித்த இவர் அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியானார். இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள நடிகை சமீரா ரெடி அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். தற்போது கர்ப்பமாக இருக்கும் வேலையில் நீச்சல் குளத்திற்கு அடியில் போட்டோ ஷூட்டை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.