மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. பிக்பாஸ் சம்யுக்தாவா இது! வைரலாகும் மரணமாஸ் குத்தாட்ட வீடியோ! கூட யாருன்னு பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4-ல் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் மாடலிங் துறையை சேர்ந்த சம்யுக்தா. இவர் சென்னையில் இன்டர்நேஷனல் சலூன் franchis ஒன்றை நடத்தி வருகிறார்.
சம்யுக்தா நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷுடன் ஜோடி சேர்ந்து போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அவரது நடனத்தை கண்ட நடுவர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது தோழியும், பிரபல தொகுப்பாளரான பாவனாவுடன் நடனமாடிய வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது ஜித்தன் ரமேஷ் மற்றும் மணி ஆகியோருடன் நாக்கமுக்கா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.