96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தான் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்று வெளிப்படையாக பேசியுள்ள நடிகை
நடிகை சதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த ஜெயம் படத்தில் அவருக்கு ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பின்னர் பல படங்களில் நடித்தாலும் அவருக்கான இடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைக்க முடியவில்லை. இப்போது 35 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
கடைசியாக கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த வடிவேலு நடித்த எலி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது டார்ச்லைட் என்ற படத்தில் விலைமாதுவாக நடித்து வரும் அவர் தான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் பேசியதாவது….
என் வாழ்வில் திருமணத்திற்கு இப்போது இடம் இல்லை. மேலும் அதற்கேற்றாற்போல் ஒரு நபரை நான் இன்னும் சந்திக்கவில்லை. அப்படி சந்தித்ததால் கண்டிப்பாக தினமும் செய்து கொள்வேன். ஆனால் அவர் வருவாரா இல்லையா என்பதுதான் கேள்விக்குறி.
என தான் திருமணம் தான் இன்னும் செய்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் சதா.