#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே.! வள்ளி சீரியல் நடிகையா இது? ரசிகர்களை முகம் சுளிக்கவைத்த படு கவர்ச்சி புகைப்படங்கள்.! உள்ளே..
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி என்ற தொடரில் வள்ளி மற்றும் வெண்ணிலா என்ற இரட்டை கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து அசத்தி வருபவர் மலையாள நடிகை வித்யா மோஹன்.
இவர் மலையாள தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் நிவேதியம் என்ற மலையாள படத்தின் மூலம் பிரபலமான நடிகர் வினு மோகன் என்பரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் தொடரில் குடும்ப பாங்கான நடிகையாக இருக்கும் வித்யாவின் கவர்ச்சி புகைபடங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.