ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சொப்பன சுந்தரி மேடையில் சீரியல் நடிகர் அரங்கேற்றிய காதல் லீலை, ஷாக் ஆன போட்டியாளர்கள்.! வைரலாகும் வீடியோ உள்ளே.!
தமிழில் பிரபல தொலைக்காட்சியில் மாடல் அழகிகள் பலர் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சி சொப்பன சுந்தரி.இது சனி மற்றும் ஞாயிறுதோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.
மாடல் அழகிகளுக்கு வழிகாட்டியாக நடிகைகள் பார்வதி நாயர் மற்றும் சாக்ஷி அகர்வால் உள்ளனர்.மேலும் இந்த நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும் குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.
இந்த நிகழ்ச்சியில் கல்யாணபரிசு சீரியல் கதாநாயகனாக நடித்துவரும் நடிகர் அர்னவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மேலும் நிகழ்ச்சியில் பேசிய அவர், பார்வதி நாயரை பார்த்து எனக்கு தமிழ் சினிமாவில் இரண்டு நடிகைகளை மிகவும் பிடிக்கும் அதில் ஒன்று நீங்கள், மற்றொருவர் ஹன்சிகா என்று கூறி சட்டென்று மேடையிலேயே நடிகை பார்வதி நாயரை ப்ரொபோஸ் செய்துள்ளார்.
Arnav proposes to his favorite heroine Parvathii Nair.
— Sun Life (@SunLifeTamil) 16 November 2018
Watch Soppana Sundari Saturday and Sunday @ 9:00 PM only on Sun Life.
#PudhuSunLife #SunLife #SoppanaSundari #SoppanaSundariOnSunLife pic.twitter.com/MicKGCf6Bl
அதை பார்த்த போட்டியாளர்கள் மற்றும் பிரசன்னா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.