குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
விஜய் சேதுபதியை கட்டியணைத்த ஷாருக்கான்.. வைரலாகும் புகைப்படங்கள்.!
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் படம் "ஜவான்". இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேதங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் படத்தில், நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, ப்ரியாமணி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் அட்லீ பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
உலகம் முழுவதும் செப்டம்பர் 7ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் இசைவெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட ஷாருக்கான், அனிருத்துக்கு முத்தம் கொடுத்து, விஜய் சேதுபதியை கட்டியணைத்து என ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு இடையில் மாஸாக கலந்து கொண்டார். இப்புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.