ஆண் நண்பருடன் தகாத உறவு.! கர்ப்பமான ஷகீலா.? இணையத்தில் வைரலாகும் வீடியோ..
தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ஷகிலா. இவர் 90களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
இவர் நடிப்பிற்காகவே பல திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாளத்தில் ஒரு சில அடல்ட் மூவிகளிலும் நடித்து பிரபலமாக இறந்தார். இது போன்ற நிலையில் சில காலம் திரைத்துறையில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட சகிலா மீண்டும் குக் விட் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் காலடியெடுத்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமடைந்த சகிலா இதன்பின் யூட்புப்பில் பிரபல சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் இதில் பல சினிமா பிரபலங்களை பேட்டியெடுப்பது போல் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.
இதையடுத்து ஷகிலா தனது சிறுவயதில் நடந்த பல சுவாரஸ்யமான மற்றும் கசப்பான சம்பவங்களை யூட்யூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "எனக்கு சிறு வயதிலேயே ஆண் நண்பருடன் ஏற்பட்ட தகாத உறவினால் கர்ப்பமாகி விட்டேன். அது எனக்கு தெரியவில்லை. ஆனால் என் அம்மா என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்தார்.