திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அய்யோ பாவம்.. விஜய்யிடம் ஒரே விஷயத்துக்காக பலமுறை கெஞ்சிய ஷோபா சந்திரசேகர்..!! "நோ" சொல்வதன் நோக்கம்தான் என்ன?..!!
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் இளையதளபதி விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், மன்சூர் அலிகான் என பலரும் நடித்த வருகிறார்கள். இந்த படம் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அம்மாவின் மீது அதிக பாசம் கொண்டவர் விஜய். விஜயின் அம்மா தனது நீண்ட நாள் ஆசை தொடர்பாக மகனிடம் பேசி உள்ளார். அவர் ஒரு படத்திலாவது விஜய்க்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
இதனை விஜய்யிடம் சொல்லி லியோ படத்தில் எனக்கு அம்மா கதைபாத்திரம் இருந்தால் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். இதற்கு விஜயோ நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். படப்பிடிப்பு தளத்தில் உங்களை பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துவிடும். என்னால் நடிக்க முடியாது" என்று கூறி மறுத்துள்ளார் என கூறப்படுகிறது.