திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் சிம்பு 48வது படத்தின் அசத்தல் அப்டேட் நாளை வெளியாகிறது; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் உட்பட பலர் நடித்து வரும் பெயரிடப்படாத படம், தற்போதைக்கு எஸ்டிஆர் 48 (STR 48) என்ற தலைப்பில் அழைக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. கடந்த 2023 மார்ச் மாதம் படத்தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
#STR48 First Glimpse from tomorrow 🔥 #SilambarasanTR Birthday treat..⭐
— Suresh (@isureshofficial) February 1, 2024
A Historical Action Film . pic.twitter.com/VlMoXTWwdY
நாளை நடிகர் சிம்புவின் (பிப் 03) பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சிம்புவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பொருட்டு, நாளை படக்குழு முதல்பார்வை ஒன்றை வெளியிடுகிறது.
சமீபத்தில் சிம்பு - தேசிங்கு கூட்டணியில் உருவாகி வரும் படம் தவிர்க்கப்பட்டதாக வதந்திகள் வெளியாகிய நிலையில், அதனை தவிடுபிடியாக்கும் பொருட்டு நாளை அப்டேட் வெளியாகிறது.