#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரசிகர்களை கண்டதும் தலைதெறிக்க ஓடிய நடிகர் சிம்பு.. அட! இது தான் காரணமா?
ரசிகர்கள் கேமராவுடன் நிற்பதை கண்ட சிம்பு, தனது புதிய கெட்டப் தெரியக்கூடாது என்பதற்காக ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வராமல் பின்வாங்கிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகிவருகிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் சிம்பு. ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததை அடுத்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுவருகிறார்.
இந்நிலையியல் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் சிம்பு பாண்டிச்சேரி விமானநிலையத்தில் ரசிகர்கள் கேமராவுடன் நிற்பதை கடத்தும், தனது புதிய கெட்டப் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வராமல் பின்வாங்கியுள்ளார்.
தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..
#Maanaadu shooting spot 🎊🎉🎊🎉🎊
— STRian (Thoonganagaram STR fans club) (@STR_MADURAI) November 10, 2020
Pondicherry airport #SilambarasanTR @SilambarasanTR_ pic.twitter.com/qjA7r1MJ5e