மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாடகர் கிரிஷ் மகளா இது! நல்லா கிடுகிடுவென வளந்து செம கியூட்டா இருக்காரே! வைரலாகும் அழகிய வீடியோ!!
தமிழ் திரையுலகில் ஏராளமான பாடல்களை பாடி முன்னணி பாடகராக வலம் வந்தவர் கிரிஷ். மேலும் இவர் இசையமைப்பாளராகவும் மற்றும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகராகவும் உள்ளார்.
இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தற்போது கிரிஷ் Soul Factory என்ற புதிய ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார். அதனை நடிகர் சூர்யா திறந்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிரிஷ் தனது மகளுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் கிரிஷ் மகள் அழகாக இருப்பதாகவும், நன்கு வளர்ந்து விட்டதாகவும் கூறி வருகின்றனர்.