மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எஸ்.ஜே சூர்யா வீட்டில் விரைவில் டும் டும் டும்... இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையுடன் திருமணமா.!?
தென்னிந்திய திரைப்பட இயக்குநரான எஸ்.ஜே சூர்யா ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். 1998ஆம் வருடம் வெளியான 'நெத்தி அடி' திரைப்படத்தில் முதன்முதலாக சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இதன்பின் ஆசை, குஷி, அன்பே ஆருயிரே, போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்ட எஸ்.ஜே சூர்யா, வியாபாரி, நண்பன், இசை, இறைவி, ஸ்பைடர், மெர்சல், மாநாடு, வாரிசு போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வாலி, குஷி, இசை, அன்பே ஆருயிரே போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
கடந்த வருடம் வெளியான கடமையை செய் படத்தில் எஸ்.ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், சேசு, மோஹன் வைத்தியா போன்றோர் நடித்திருந்தனர். இந்த படத்திருந்தே யாஷிகா ஆனந்த் எஸ்.ஜே சூர்யாவுடன் நெருக்கம் காட்டி வருகிறாராம். இருவரும் இணைந்து பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் இணைந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.