குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
மோசமான படுக்கையறை வீடியோவை பிரபல நடிகருக்கு சமர்ப்பித்த நடிகை ஸ்ரீ ரெட்டி.! வைரலாகும் ஷாக் வீடியோ!!
தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும் இவர் தன்னையும் பட வாய்ப்பு தருவதாக நடிகர்கள், இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் ஏமாற்றிவிட்டதாக அரைநிர்வாண போராட்டம் நடத்தி பெரும் அளவில் பிரபலமானார்.
மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மீதும் பாலியல் குற்றசாட்டைவைத்தார். அதனை தொடர்ந்து அவரது பார்வை தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் முருகதாஸ், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி விட்டதாகவும் குற்றச்சாட்டை வைத்தார். இவ்வாறு இவரது பட்டியல் நீண்டு கொண்டே சென்ற நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மேலும் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரீ ரெட்டி தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது படுக்கையறையில் எடுத்த டிக்டாக் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதனை நடிகை நானிக்கு சமர்ப்பிக்கின்றேன் எனவும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Arey Nani gaa dedicated to you..#SriReddy #Hip pic.twitter.com/YGkMWN1Dg7
— Sri Reddy (@MsSriReddy) 27 May 2019