மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என் அப்பா முன்னாடியே நான் கன்னித்தன்மையை இழந்தேன்" சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி..
திரைத்துறையில் நடிப்பின் மூலம் மத்தியில் சர்ச்சைகளால் பிரபலமானவர்தான் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால் படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் ஆதரவு ஸ்ரீ ரெட்டி அடிக்கடி யூட்யூப் சேனல்களில் பேட்டியளித்து சர்ச்சைகளில் சிக்கினார். இவர் சில வருடங்களுக்கு முன்பு விஷாலை குறித்து பேசியது மிகப்பெரும் சர்ச்சைக்குலாகி இணையத்தில் பேசும் பொருளானது.
இது போன்ற நிலையில், தற்போது பிரபல யூட்யூப் சேனலில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசினார். அவர் கூறினார், "எனக்கு 15 வயதாகும் போது எனது நண்பருடன் இணைந்து உடலுறவு கொண்டேன். அப்போது என் அப்பா பார்த்து விட்டார். பின்பு செம்மையாக அடி வாங்கினேன்"
மேலும், "நான் ஆபாச படங்கள் நிறைய பார்ப்பேன். எனக்கு பிடித்த ஆபாச நாயகி சன்னி லியோன் தான் மிகவும் கவர்ச்சியான நடிகை. ஆண் நடிகர்களில் யாரும் அந்த அளவிற்கு எனக்கு பிடிக்காது" என்று மிகவும் ஓபனாக பேட்டியளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.