#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் சூர்யா மகளா இது!- வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.
2006ல் சூர்யா-ஜோதிகா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்' படத்தில், சூர்யா, ஜோதிகாவுக்கு மகளாக நடித்தவர் தான் ஷ்ரியா ஷர்மா. அப்போது ஷ்ரியாவுக்கு வயது 9.
செப்டம்பர் 1997ல் இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த ஷ்ரியா, ரஷ்னா, சன்பீஸ்ட், சென்னை சில்க்ஸ், காம்ப்ளான் என பல விளம்பரங்களில் நடித்துள்ளார். ஷாருக்கான், சிரஞ்சீவி, மகேஷ்பாபு என்று அனைத்திந்திய ஸ்டார்களுடன் குழந்தை நட்சத்திரமாய் நடித்துள்ளார் ஷ்ரியா.
2012 ஆம் ஆண்டு 59 வது தேசிய திரைப்பட விருது விழாவில் சில்லர் பார்ட்டி திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்றார் ஷ்ரியா ஷர்மா, தற்போது கதாநாயகியாக நிர்மலா கான்வண்ட் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
தற்போது 22 வயதாகும் ஷ்ரியா ஷர்மா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.