மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாலத்தீவில் செம மஜா போல.. பிகினி உடையில் செம ஹாட்டாக சுத்தும் தமன்னா! வைரலாகும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனையடுத்து விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்த அவர் தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம்வந்தார்.
அவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் தொடர்ந்து எக்கசக்கமான படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தமன்னா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பிகினி உடையில் போஸ் கொடுத்து செம மஜாவாக எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் அதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.