மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 ஹீரோயின் வேணும்..சம்பாத்தியத்தால் மதுபோதையில் நடிகைகளுடன் விடிய விடிய கும்மாளம் போட்டு சீரழிந்த பிரபல நடிகர்..!
திரைத்துறையில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகராக இருந்தாலும், அவர்கள் திரைத்துறையில் பரிச்சயமான பின்னர் உடல்நலத்தை கேடாக்கும் விஷயங்களை கையில் எடுத்து வருகின்றனர். இதில் நாயகர்களின் நிலை சொல்லவே வேண்டாம். இவற்றை அழகாக்க தெரிந்தவர்கள் திரையில் இன்றளவும் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகிறார்கள். அவர்களைப்போல இல்லாமல் முற்றிலும் போதைக்கு அடிமையாகி அடையாளம் மட்டுமல்லாமல், அட்ரஸ் தெரியாமல் காணாமல் போனவர்களும் இருந்து வருகிறார்கள்.
திரைத்துறையில் வில்லனாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த ஒரு நபரை, பின் நாட்களில் வியாபாரம் கிடைக்காது என்று கிண்டல் செய்ததால் அவருக்கு ஸ்டார் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும்போது குழம்பித் தவித்துள்ளார். அத்துடன் ராஜவாழ்க்கையை அந்த நடிகர் நன்றாக உபயோகம் செய்யாமல், எனது படங்களில் ஒன்று, இரண்டு நடிகைகள் போதாது. ஐந்து நடிகைகள் வேண்டும் என்று கேட்டு அடம்பிடிக்க ஆரம்பித்து அவரின் அழிவு காலத்திற்கு அட்சதை தூவியுள்ளார்.
அதிக வருமானத்தால் தலைகால் புரியாமல் வெளிநாட்டு மதுவாக வாங்கிவைத்து விடிய விடிய குடித்து நடிகைகளுடன் கும்மாளம் போட்டிருந்த அந்த நடிகர், தற்போதும் தனது புகழை இழந்து இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தனது திரைப்படத்தில் வாய்ப்பு கொடுக்கிறேன் என இளம்நடிகைகளோடு உல்லாசமாக இருந்த குடிபோதை நடிகர், சல்லாபத்தினாலும், சாபக்கேடாலும் தனது சாம்ராஜ்யத்தை சரித்து பின்னுக்கு சென்றுள்ளார். இந்த தகவல் தான் தற்போது சினிவட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.