பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பத்திரிக்கையாளர் பயில்வானை கேவலப்படுத்திய நடிகைகள்.. யார் அந்த நடிகைகள் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி, இதன் பின் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் பயில்வான். இவர் பத்திரிக்கையாளராகவும் இருக்கிறார்.
பயில்வான் எப்போதும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான கருத்தையே பதிவிட்டு வருவார். பல நடிகைகளை பற்றி அவதூறு கிளப்புவதும், நடிகர்களை பற்றி சர்ச்சை கிளப்புவதுமே இவரது வேலையாக இருந்து வந்தது.
இதுபோன்ற நிலையில், பயில்வான் எப்போதும் போன்று மற்ற நடிகைகளை விமர்சிப்பது போல 'இரவின் நிழல்' படத்தில் நடித்த நடிகை ரேகாவையும், இப்படத்தில் இவரின் நடிப்பையும் அசிங்கப்படுத்தி விமர்சித்தார். இதனால் நடிகை ரேகா இவரை நடுரோட்டில் வைத்து அசிங்கப்படுத்தி சரமாரியாக விலாசிதள்ளினார். இந்த வீடியோ சமீபத்தில் வைரலாகி பரவி வந்தது.
மற்றொரு பட ப்ரமோஷனில் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுப்பாளனியாக இருந்தார். அந்த நிகழ்ச்சியில் கே ராஜன் மற்றும் ரேகா போன்றவரும் கலந்திருந்தனர். அப்போது பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன் எல்லா பத்திரிக்கையாளர்களும் வந்து உள்ளீர்கள். கே ராஜனும், ரேகாவும் இருப்பதால் பயில்வான் பயந்து ஓடி விட்டாரா என்று விமர்சித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது தீயை பரவி வருகிறது.