"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
தனது ரசிகர்களுக்காக அஜித் செய்துள்ள காரியம்! அதுவும் நடு ரோடில்லையா? வீடியோ!
விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் தல அஜித். விஸ்வாசம் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றிபெற்றதால் படகுழுவும், அஜித் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். பிங்க் படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கிற்காக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் தல அஜித்.
தல அஜித்துக்கு இந்திய முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அஜித்துக்கு ரசிகர் மன்றமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், பட ப்ரோமோஷன் இப்படி எதிலும் அஜித் கலந்துகொள்வது இல்லை.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்த அஜித்தை அவரது ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். அனைவரும் அவருடன் புகைப்படம் எடுக்க முட்டி மோதினர். அப்போது பொது இடம், இருப்பது நாடு ரோடு என்பதையும் மறந்து தனது ரசிகர்களுக்காக நாடு ரோடில் அமர்ந்து அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார் தல அஜித். தற்போது அந்த வீடியோ வைரலாகிவருகிறது.