மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யப்பா.. இதுவரை இல்லாத அளவு கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்டு மாஸ் காட்டிய தமன்னா.. லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வில் சம்பவம்..!
தமிழில் கேடி, வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, வீரம், நண்பேன்டா, பாகுபலி உட்பட பல படங்களில் நடித்த நடிகை தமன்னா.
இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஓ.டி.டி தளத்திலும் படங்கள் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுவதால், அதில் வெளியிடப்படும் தொடர்களிலும் அவர் நடிக்க தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2ம் பாகம் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கவர்ச்சியான காட்சிகளில் தயக்கம் இன்றி நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர் பெரியளவில் முன்பு கவர்ச்சியாக நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.