இது சூப்பர் நியூஸாச்சே.! தளபதி 67 படத்தில் இணையும் முன்னணி நடிகர்! யார்னு பார்த்தீங்களா!!



Thanush may join in thalapathy 67 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். இந்த படத்தில்  விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். 

இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்றது. மேலும் தற்போது சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மீண்டும் கூட்டணியில் இணைந்து விஜய்யின் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

thanush

தளபதி 67 படம் கேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் வெளியாகி தற்போது பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது.