மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்தீ.. என்னவொரு நெருக்கம்! பிரபல தமிழ் நடிகருடன் ரொமான்ஸில் பின்னி பெடலெடுத்த தெய்வமகள் சத்யா! வைரலாகும் வீடியோ!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணிபோஜன். வாணிபோஜனை பார்ப்பதற்காக தெய்வமகள் சீரியல் பார்த்தவர்கள் ஏராளம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து சில சீரியல்களில் நடித்தவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவினார். இதை தொடர்ந்து வாணி போஜன் ஓ மை கடவுளே படத்திலும், லாக்கப் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் வாணி போஜன் தற்போது ஹாட் ஸ்டார் இணையதளத்தில் வெளியாகும் ட்ரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸில் நடிக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் இந்த வெப் சீரிஸ் டிசம்பர் 11ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ள நிலையில் அதன் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஜெய் மற்றும் வாணிபோஜன் இருவரும் மேரேஜ், லிப் லாக் என ரொமான்ஸில் பின்னியுள்ளனர்.