#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தங்களது உடல் அழகால் புகழின் உச்சிக்கு சென்ற டாப் 11 இந்திய நடிகைகள்!
இந்தியாவைப் பற்றி நீங்கள் நினைக்கும்போது, உங்கள் மனதில் தோன்றும் முதல் விஷயம் என்ன? அநேகமாக "பசுக்கள் புனிதமானது", "மக்கள் ஏழ்மை" போன்றவை தான் நினைவில் வரும். இவற்றையெல்லாம் தாண்டி இந்தியாவின் மிக சிறப்பு, மற்றும் தனிப்பட்ட ஒன்று தான் - பாலிவுட் சினிமா!
இன்றைய பாலிவுட் சினிமாவில் பல நடிகைகள் தங்களது திறமையாலும், அழகாலும் அனைவரையும் கவர்ந்து வருகின்றனர். அப்படி கவர்ந்தவர்களில் முதல் 11 பேர் பற்றி இங்கு காண்போம்!
1 . தீபிகா படுகோனே
ஓம் ஷாந்தி ஓம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனா இவர் இன்று பாலிவுட்டில் மிகவும் அழகான, திறமையான நடிகையாக முதலில் வளம் வருகிறார்.
2 . ப்ரியங்கா சோப்ரா
தமிழ், ஹிந்தி என்று பல திரைப்படங்களில் நடித்திருப்பவர் ப்ரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படம்
மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தார்.
3 . ஆலியா பாட்
மிகவும் இளம்வயது நடிகையான இவர் மூன்றது இடத்தில் உள்ளார்
4 . பரினீதி சோப்ரா
ஒர்கவுட், மாடலிங், சினிமா என பல்வேறு துறைகளில் ஜொலிப்பவர் பரினீதி சோப்ரா
5 . அனுஷ்கா சர்மா
பிரபல இதை கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோழியின் மனைவிதான் இவர். தனது அழகான சிரிப்பாலும், திறமையாலும் பலரது
நெஞ்சங்களை கொள்ளையடித்துள்ளார்.
6 . சோனாக்ஷி சின்கா
இவர் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தார்!
7 . கங்கண ரெனவுத்
8 . சோனம் கபூர்
9 . திஷா பதனி
10 . நித்தி அகர்வால்
11 . தமன்னா
பாகுபலி ஓன்று, பாகுபலி இரண்டு என்று மிகவும் பிரமாண்ட திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார் நடிகை
தமன்னா!
இவர்கள் அனைவரும் வெறும் கவர்ச்சியால் மட்டும் இல்லாமல், தனது திறமையாலும், அறிவாலும் இந்த இடத்திற்கு வந்துள்ளனர்.