#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வனிதா அவரது தம்பி அருண்விஜய்யின் பிறந்தநாளுக்கு உருக்கமாக என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் ட்விட்டர் பதிவு.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக்பாஸ் நிகழ்ச்சி மிக சுவாரஸ்யமாக சென்றதற்கு இவர் தான் முக்கிய காரணம்.
இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் சண்டை, வாக்குவாதம், பாசம், கண்ணீர், அரவணைப்பு அனைத்தையும் மாறி மாறி வெளிப்படுத்தி தமிழக மக்கள் மனதில் பிரபலமானார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.
மேலும் இவர் தனது அப்பா மற்றும் குடும்பத்தினருடன் சண்டையிட்டு கொண்டு தனது இரண்டு மகளுடன் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நேற்று முன் தினம் தனது தம்பியான அருண்விஜய்யின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான வாழ்த்து செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் உனக்கு என்னை பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் எப்போதும் உன்னை எனக்கு பிடிக்கும். கருத்து வேறுபாடு தீர்க்கப்படலாம். ஒரு வாழ்க்கை, ஒரு குடும்பம், ஒரே ரத்தம் என வனிதா கூறியுள்ளார். தற்போது அந்த ட்வீட் பதிவு வைரலாகி வருகிறது.
@arunvijayno1 indifferences are something that can be sorted out. One life one family one blood .you and I maybe in our own journeys but we started together. we must make our family proud.We are so similar that made us different .#HBDArunVijay whether you like it or not I love u https://t.co/A1MzByUzEI
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 19, 2019