பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அவன் நடந்துகொள்ளும் விதம் அருவருப்பா இருக்கு.! வனிதா கூறியதை பார்த்தீங்களா.! அதுவும் யாரை தெரியுமா??
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9ந் தேதி தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் முதல் வாரத்திலேயே போட்டியாளர்களுக்கு மத்தியில் கடுமையான சச்சரவு மற்றும் வாக்குவாதங்கள் நிலவி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் இன்டிபென்டென்ட் சிங்கரான அசல் கோலார். இவர் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது. அவர் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே ஆயிஷாவிடம் நடந்து கொண்ட விதம் பின்னர் குயின்ஷி மற்றும் நிவாஷினியிடம் வழிந்துபேசியது என தன் சில்மிஷங்களை நடத்தி வந்தார்.
குயின்ஸி எச்சரிக்கையாக அவரிடமிருந்து எஸ்கேப் ஆனநிலையில் அசல் சிங்கப்பூர் பெண்ணான நிவாஷினியிடம் மடியில் படுத்துக்கொள்வது, கட்டிப்பிடிப்பது, சாப்பாடு ஊட்டி விடுவது, கடிப்பது என தன் அட்டகாசங்களை தொடர்ந்து வருகிறார். இதுகுறித்து முன்னாள் போட்டியாளரான வனிதா கூறியதாவது, அவன் செய்வதை பார்க்கும்போது அருவருப்பாக உள்ளது.
அவன் லவ் பண்ணி இருந்தா கூட பார்ப்பதற்கு லவ்லியா தப்பா தெரியாது. ஆனால் அவனது பாடி லாங்குவேஜ், நடந்து கொள்ளும் விதம் மனதில் ஏதோ வைத்துக்கொண்டு அவ்வாறு செய்கிறான். அந்தப் பெண் நிவாஷினியும் அவன் மீது விருப்பத்தில்தான் இருக்கிறாரா என தெரியவில்லை என கூறியுள்ளார்.