#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னவொரு பாசம்! பிடிச்சாலும் இல்லைனாலும் ஐ லவ் யூ! ஒத்த பதிவால் இணையத்தையே அதிரவைத்த வனிதா!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களுள் ஒருவர் நடிகை வனிதா. அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதலே தனது செயல்களால் நிகழ்ச்சிக்கு பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தினார்.
மேலும் எப்பொழுதும் மற்றவர்களின் பிரச்சனைகளில் தானாக தலையிட்டு பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதுமே கத்திக்கொண்டு இருப்பார். மேலும் ஒருவருக்கொருவர் சண்டையையும் ஏற்படுத்திய நிலையில் அவருக்கு வத்திகுச்சி என்ற பெயரும் உள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டில் மட்டுமின்றி அவர் வெளியேயும் பல பிரச்சினைகளை சந்தித்து வந்தார். மேலும் இவர், அப்பா மட்டும் உடன்பிறந்த அனைவருடனும் சண்டை போட்டு தனித்து வாழ்ந்துவருகிறார்.
இந்நிலையில் வனிதா விஜயக்குமார் சமீபத்தில் தனது உடன்பிறந்த அண்ணன் அருண் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு வாழ்க்கை, ஒரு குடும்பம், ஒரு இரத்தம் .நீங்களும் நானும் அவரவர் சொந்த பயணங்களில் இருக்கிறோம். ஆனால் நாம் ஒன்றாகதான் ஆரம்பித்தோம். நாம் நமது குடும்பத்தை பெருமைப்படுத்த வேண்டும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் உன்னை நேசிக்கிறேன் என வாழ்த்து கூறியுள்ளார்.
@arunvijayno1 indifferences are something that can be sorted out. One life one family one blood .you and I maybe in our own journeys but we started together. we must make our family proud.We are so similar that made us different .#HBDArunVijay whether you like it or not I love u https://t.co/A1MzByUzEI
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 19, 2019