மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேற லெவல்.. மாஸ் லுக்.! உறுதியான சூப்பரான தகவல்! கொண்டாடாத்தை தொடங்கிய தளபதி ரசிகர்கள்!!
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. குடும்ப எமோஷனல் படமான இதனை தில் ராஜு தயாரித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ்,கணேஷ் வெங்கட்ராமன், பிரபு, சரத்குமார், சங்கீதா, ஷாம், குஷ்பு, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளிவந்து பட்டிதொட்டியெல்லாம் செம ஹிட்டானது.
இந்த நிலையில் வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
#Varisu - WORLDWIDE PONGAL RELEASE 🔥
— Seven Screen Studio (@7screenstudio) November 29, 2022
The Boss Returns 🔥#VarisuPongal #Thalapathy @actorvijay 🔥@SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman @Jagadishbliss#VarisuHoardings pic.twitter.com/bWbq8YYgsp