நூலிழையில் உயிர்தப்பிய வெங்கடேஷ் பட் மகள்.. வெளியான பரபரப்பு வீடியோ.?



venkatesh-bhut-instagram-video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வெங்கடேஷ் பட். பிரபலமான தனியார் ஹோட்டலில் சமையல் கலை வல்லுனராகவும் பணிபுரிந்து வருகிறார்.

cookwithcomali

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் வெங்கடேஷ் பட் உள்ளார். இந்நிகழ்ச்சியில் கோமாளிகளுடன் சேர்ந்து லூட்டி செய்வதில் வெங்கடேஷ் பட்டை மிஞ்ச ஆள் இல்லை என்று சொல்லலாம். இந்நிகழ்ச்சியின் மூலமே மக்கள் மத்தியில் இவர் பிரபலமானவராக அறியப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், சமையல் கலை வல்லுனரான வெங்கடேஷ் பட் தனது குடும்பத்தினருடன் பீனிக்ஸ் மால் சென்றுள்ளனர். அங்கே எக்ஸ்கலேட்டரில் சென்று கொண்டிருக்கும் போது அவரது மகளின் காலனி மாட்டி விட்டது.

cookwithcomali

பின்பு வெங்கடேஷ் பட் சுதாரித்து கொண்டு மக்களை பிடித்து இழுத்து விட்டாராம். இதனை வீடியோவாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.