#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! ஆண் நபருடன் தொகுப்பாளினி பாவனா போட்ட ஆட்டத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!வைரலாகும் வீடியோ.
இன்று வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரை நடிகர்களையும் மக்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒரு கால கட்டத்தில் மிகவும் பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி பாவனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி, விருது விழா போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
அதிலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தப்படியாக மாகாபா ஆனந்த் மற்றும் பாவனா இணைந்து நடத்தும் நிகழ்ச்சி அனைத்து பிரபலமாகியது. ஆனால் சில நாட்கள் ஆள் காணாமல் போயிருந்தார்.
அதன் பிறகு சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார் பாவனா. அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளையும் பதிவிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் பாவனா எப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான உடை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் கேலி கிண்டல்களுக்கு ஆளாவார். ஆனால் தற்போது அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அதாவது தொகுப்பாளினி பாவனா ஒரு ஆண் நபருடன் அருமையான ஆட்டம் ஒன்றை போட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் எங்களுக்கும் கற்று தாருங்கள். செம்ம என்றெல்லாம் புகழ்ந்து கூறியுள்ளனர்.