மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி போஸ் கொடுத்தா எப்படி... அன்லிமிடெட் அழகில் அசத்தும் டிடி…! சொக்கிப்போன இளசுகள்..…
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. இவர் தொகுத்து வழங்கும், வழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெறுள்ளது. குறிப்பாக ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் இவரது திறமைக்கு ஒரு உதாரணம் என்றே கூறலாம்.
இவரது கலகலப்பான பேச்சிற்கு, சிரிப்பிற்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ஆடியோ வெளியீட்டு விழா, கலை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும், சமூகவலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருந்துவரும் இவர், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது கியூட் சிரிப்புடன் புடவையில் செம அழகாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.