96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
குடிபோதையில் லைவ் சாட்!! யாசிகாவிடம் அத்துமீறிய அவரது நண்பர்!! வைரலாகும் வீடியோ!!
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். படம் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை சந்தித்திருந்தாலும் ஒரே படத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவிட்டார் யாஷிகா. இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு மேலும் பிரபலமானார் யாஷிகா. மேலும் பிக்பாஸ் இரண்டாவது சீசனிலேயே மற்றொரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தமிழிற்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா.இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள்ளே மிகவும் நெருக்கமாக இருந்தனர். மேலும் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின்னரும் இருவரும் தங்களது நட்பை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது நட்பு தொடக்கி ஒரு ஆண்டுகள் நிறைவுற்றநிலையில் அதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் அப்பொழுது யாஷிகா, ஐஸ்வர்யா இருவரும் லைவ் சாட்டில் வந்துள்ளனர்.அந்த வீடியோவில் இருவரும் குடிபோதையில் உள்ளது போன்று தெரிகிறது.
மேலும் இருவரும் லைவ் சாட்டில் பேசிக்கொண்டிருந்தபோது இடையில் வந்த யாஷிகாவின் நெருங்கிய நண்பர் நிரூப் திடீரென யாஷிகாவின் உதட்டில் முத்தம் கொடுத்து விடுகிறார். இந்த வீடியோ வைரலாக நிலையில் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.