#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் மஹத்துக்காக நள்ளிரவில் யாஷிகா செய்துள்ள காரியத்தை பாருங்கள்! புகைப்படம்!
ஒருசில தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் யாஷிகா. ஆரம்பம் முதல் இறுதிவரை மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு போட்டியாளராக இருந்தார் யாஷிகா. மக்களின் ஆதரவும் இவர்க்குக்கு கிடைத்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் யாஷிகா.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது நடிகர் மஹத்தை காதலித்தார் யாஷிகா. மஹத்தும் யாஷிகாவை காதலிப்பதாக கூறினார். ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு இருவரும் வெளியேறியதும் தனது பழைய காதலியுடன் மீண்டும் உறவை தொடர்ந்தார் மஹத். இதனால் யாஷியா மஹத்தை ஒருதலையாக காதலித்துவந்தார்.
இந்நிலையில் நேற்று தனது 32 வது பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடினர் மஹத். இந்த பிறந்தநாள் கொண்டாத்தில் மஹத் காதலி பராச்சி, ஜனனி ஐயர், பிந்து மாதாவி ஆகியோர் பங்குபெற்றனர்.
ஆனால், மஹத்தை ஒருதலையாக காதலித்த யாஷிகா மஹத்துடன் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ்ஸாக வைத்து மஹ்திற்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதுவும் சரியாக 12 மணிக்கே ஸ்டேட்டஸ் வைத்துள்ளார் யாஷிகா.