#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா. ஓவர் கிளாமரா இருக்கே! தாறுமாறான உடையில் செம ஹாட்டாக யாஷிகா வெளியிட்ட வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நன்கு விளையாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானவர் நடிகை யாஷிகா. இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர்.
அதனை தொடர்ந்து அவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் செம கவர்ச்சியாக நடித்துள்ளார். யாஷிகா எஸ்ஜே சூர்யாவுடன் கடமையை செய் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது தாறுமாறாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது தாறுமாறான உடையில் செம ஹாட்டாக எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.