மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா.?!
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பட்சத்தில் அது செரிமான மண்டலத்தை மேம்படுகிறேன் பசியை தூண்டுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அன்றாடம் காலையில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலின் மூளை முடுக்குகளில் இருக்கக்கூடிய அழுக்குகள் மற்றும் கழிவுகள் சிறுநீரில் மூலமாக வெளியேற்றப்பட்டுவிடும்.
மூச்சு திணறல் பிரச்சனை மற்றும் நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள் அன்றாடம் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியை அதிகரித்து ஆக்சிஜனை அதிகப்படியாக உள்ளிழுக்க உதவுகிறது.
மேலும் அதிகாலையில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து சோர்வை போக்குகிறது. நீர் சத்து அதிகரிப்பதால் தலைவலி உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு இது தீர்வளிக்கும்.
அல்சர் போன்ற வயிற்றுப் பிரச்சனை கொண்டவர்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் பல்வேறு குடல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
தேவையற்ற கழிவுகள் உடலில் தேங்கி இருப்பதால்தான் உடல் எடை அதிகரிக்கும். இவர்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் அந்த நச்சுக்கள் வெளியேறி உடல் எடையை குறைக்க உதவும்.
மேலும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் இந்த தண்ணீர் குடிக்கும் பழக்கம் உதவுகிறது. இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.