மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆதார் - ரேஷன் கார்டு இணைப்பு.. உடனே இந்த வேலைய முடிங்க.. இதான் கடைசி தேதி..!!
இந்தியாவில் வசித்து வரும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ரேஷன் அட்டையானது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஆதார்கார்டும் தனிநபருக்கென வழங்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று மக்களுக்கு அவகாசமும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 3-ஆம் தேதிக்குள் மக்கள் தங்களது ரேஷன் கார்டுகளுடன், ஆதார்கார்டு எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.