மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதல் வயப்பட்ட மாமியாரை மணமுடித்த மருமகன்; ஊர் பஞ்சாயத்து முன்னிலையில் டும்., டும்., டும்.!
பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டம், ஹீரமோடி கிராமத்தில் வசித்து வருபவர் கீதா தேவி (வயது 55). இவரின் மருமகன் சிக்கந்தர் யாதவ் (வயது 30).
மாமியார் - மருமகன் இடையே கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் பழக்கம் இருந்து வந்ததாக தெரியவருகிறது. ஒருகட்டத்தில் இந்த விஷயம் குடும்பத்தினருக்கும் தெரிந்துள்ளது.
இதனையடுத்து, அவர்கள் ஊர் பஞ்சாயத்திடம் முறையிட, பஞ்சாயத்து தரப்பு விசாரணை நடத்தி மாமியாருக்கும் - மருமகனுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பங்கா காவல் நிலையத்தில் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து எந்த விதமான எதிர்ப்பு புகாரும் வராத காரணத்தால் விசாரணை நடத்தப்படவில்லை என கூறினார்.