மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#வீடியோ: யப்பா.. என்ன நடிப்புடா சாமி..!! பறவை ஒன்று சாலையில் செய்யுற வேலையை பாருங்க!
சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளை குறித்த ஏராளமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். சில வீடியோக்கள் சிரிக்க வைப்பதும், சில வீடியோக்கள் சிந்திக்க வைப்பதுமாக இருக்கும்.
ஆனால் சில நேரங்களில் மனிதர்களை விடவும் பிற உயிரினங்கள் புத்திசாலியாக இருப்பது உண்டு.
அந்த வகையில் இந்த குறிப்பிட்ட வீடியோவில், சாலையில் நடுவே நின்று கொண்டிருந்த வாத்து ஒன்று கார் ஒன்று அந்த வாத்தின் அருகே வரும்போது அந்த பறவை மயங்கி மயக்கி விழுவது போல் நடிக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி பார்ப்போரை மெய் சிலிரிக்கும் வகையில் ஆச்சர்யபட வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ காட்சி...
யப்பா...என்னா நடிப்புடா சாமி..😁😁😁 pic.twitter.com/AsZTKgIhBB
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) January 25, 2022