சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
#Breaking: போடு தகிட., தகிட.. 5 வருடத்தில் 60 இலட்சம் பேருக்கு வேலை.. அசத்தல் அறிவிப்பு.!
இந்திய பாராளுமன்ற கூட்டத்தொடர் பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்று வருகிறது. இந்திய வரலாற்றில் 2 ஆவது முறையாக மின்னணு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். மக்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், "வரும் 5 வருடத்தில் 60 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். புதிய இந்தியாவை உருவாக்கும் பட்ஜெட்டாக நடை பட்ஜெட் அறிவிப்பு இருக்கும். எல்.ஐ.சி நிறுவன பொதுப்பங்குகள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும்" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.