மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Trending Video: கிளுகிளுப்பு முதல், ஐட்டம் சாங் என்டேர்டைன்மெண்ட் வரை.. டெல்லி மெட்ரோ சம்பவங்கள்.!
சில மாதங்களாகவே டெல்லியில் இருக்கும் மெட்ரோ இரயில் பயணத்தில் பயணிகள் சர்ச்சைக்குரிய செயலை செய்து வந்தனர்.
பெண் பயணிகள் சிலர் அரைகுறை ஆடையுடன் மெட்ரோவில் பயணம் மேற்கொண்டார். பெண்ணுடன் இளைஞர் ஒருவர் இன்பமாக இருந்தார்.
இதுகுறித்த பல்வேறு வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தன. இந்த நிலையில், பெண்மணி ஹிந்தி பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
Delhi Metro: Your one stop destination for wholesome entertainment
— Hasna Zaroori Hai 🇮🇳 (@HasnaZarooriHai) June 9, 2023
😜😜😜😜😜😜😜 pic.twitter.com/Yvgt6mnY6s