Dry Dove ஷாம்பூ உபயோகம் செய்கிறீர்களா?.. இரத்த புற்றுநோய் அபாயம்.. அதிர்ச்சியில் ஷாம்பு பிரியர்கள்.!



Dry Dove Shampoo Blood Cancer

 

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் சார்பில் பல்வேறு உடல் அழகுசாதன பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. சோப்பு, ஷாம்பு, பவுடர் என பல்வகை பொருட்கள் அந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்டுகிறது. 

Dove

இந்நிலையில், Dove ஷாம்பு தயாரித்து வழங்கும் யூனிலீவர் நிறுவனம், அதனை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. Dry Dove Shampoo-வில் பென்சில் ரசாயனம் அதிகம் இருப்பதால், இரத்த புற்றுநோய் அபாயம் இருப்பதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. 

Dove

இதனால் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் Dove ஷாம்புவை திரும்ப பெற யூனிலீவர் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அக். மாதத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்ட ஷாம்புவை திரும்ப பெற முடிவெடுத்துள்ளது.