மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆட்டோ ஓட்டுனரின் அலட்சியத்தால் சோகம்; கணிப்பு தவறியதால் நடந்த கோர விபத்தில் இரன்டு பேர் பலி.!
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் சாலையில் நேற்று மாலை தந்தை மற்றும் மகன் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். அச்சமயம் ஓட்டுநர் வாகனங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் போதே அலட்சியமாக சாலையை கடந்துள்ளார்.
இந்த நிலையில் அவ்வழியாக வந்த கனரக லாரி, ஆட்டோவின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஆட்டோவில் பயணித்த தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
રાજકોટના કુવાડવા રોડ પર ગમખ્વાર અકસ્માત
— Gujarat First (@GujaratFirst) December 24, 2023
ડમ્પર અને રિક્ષા વચ્ચે ગમખ્વાર અકસ્માત
અકસ્માતમાં 2 લોકોના મોત, 4 લોકો ઇજાગ્રસ્ત
અકસ્માતની ઘટનામાં પિતા-પુત્રનું થયું મોત
44 વર્ષીય પ્રવીણ ભાઈ,18 વર્ષીય મયંકનું થયું મોત
પોલીસે સમગ્ર મામલે વધુ તપાસ હાથ ધરી #Gujarat #Rajkot #Accident… pic.twitter.com/QT3T34P7xZ
மேலும் ஆட்டோவில் பயணம் செய்த நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.