17 வயது மாணவரை பலாத்காரம் செய்த 27 வயது ஆசிரியை; பள்ளி வளாகம், வீடு என பதறவைக்கும் சம்பவம்.!



 in Maharashtra Pune a Woman Teacher Abused 17 Year Old Boy 

பெண் ஆசிரியை மாணவியை பலாத்காரம் செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் புனேவில் நடந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, கஞ்ச்பெத் பகுதியில்27 வயதுடைய ஆசிரியை வசித்து வருகிறார். இவரிடம் 17 வயதுடைய மாணவர் 10ம் வகுப்பு மாணவர் பயின்று வந்து இருக்கிறார். பெண் ஆசிரியை மாணவரை தன்வசப்படுத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது. 

போக்ஸோ வழக்கில் கைது

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மாணவரின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்ஸோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானதைத் தொடர்ந்து, ஆசிரியை கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: ÷2 மாணவி தொடர் பலத்தக்காரம்... பி.டி சார் தப்பியோட்டம்.!! போலீஸ் வழக்கு பதிவு.!!

பள்ளி வளாகத்திலும் நெருக்கம்

ஆசிரியை ஒரு கட்டத்தில் மாணவருடன் பள்ளி வளாகத்திலும் நெருக்கம் காண்பித்து இருக்கிறார். இதனைதொடர்ந்தே, மாணவரின் செயல்பாடுகளில் உள்ள மாற்றத்தை கண்காணித்த பெற்றோர், விசாரித்தபோது உண்மை அம்பலமாகி இருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: நெஞ்சமெல்லாம் பதறுதே.. கை-கால்களை உடைத்து., 4 வயது சிறுமி பலாத்காரம் & கொலை; ரணகொடூரம்..!