மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவிகளா.. டூர் போன இடத்தில் 15 வயது மாணவருடன் டீச்சர் செய்த செயல்; லீக்கான போட்டோ.!
தற்போதைய காலத்தில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் முதல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் இளைஞர்கள் வரை என அனைவர்க்கும் தெரிந்த விஷயமாக காதல், ரொமான்ஸ் காட்சிகள் இருக்கின்றன. இதனால் சில நேரம் எல்லைமீறி செல்லும் செயல்களும் நடக்கின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்பல்லாபூர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் புஷ்பலதா என்பவரும், பள்ளி மாணவரும் முத்தம் கொடுத்தது தொடர்பான போட்டோ தற்போது வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கல்வி சுற்றுலா தொடர்பாக இவர்கள் பயணித்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
ஆசிரியை புஷ்பலதாவை 15 வயது மாணவர் முத்தம் கொடுப்பதும், பதிலுக்கு ஆசிரியை முத்தம் கொடுப்பது, இருவரும் முந்தானையை பிடித்து விளையாடுவதும் என அக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.