திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#வீடியோ: நாங்க வருஷ பிறப்பை இப்படித்தான் செலிபிரேசன் பண்ணுவோம்.. குரங்கு அட்ராசிட்டி.!
ஆங்கில புதுவருட பிறப்பு என்றாலே குடி, கூத்து, கும்மாளம், கொண்டாட்டம் என்றாகிவிட்டது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மதுபானம் அருந்திவிட்டு, கேக் வெட்டி இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் சிறப்பிப்பது வழக்கமாகிவிட்டது.
Celebrations on new year eve😀😀
— Susanta Nanda IFS (@susantananda3) January 2, 2022
(Just for fun) pic.twitter.com/bHaJH1cyn7
இந்த நிலையில், இந்திய ஐ.எப்.எஸ் அதிகாரி சுசந்த நந்தா Just For Fun என குறிப்பிட்டு, குரங்கு புத்தாண்டன்று மதுபானம் அருந்துகிறது என்று வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிரியாது.