திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்தா வாங்கிக்கோ!! குரங்கின் செயலால் ஓங்கி எட்டி உதைத்த தாய் குரங்கு!! வயிறு குழுங்க கசிரிக்க வைக்கும் வீடியோ காட்சி!
தாய் குரங்கின் உணவை பறிக்க நினைத்த மற்றொரு குரங்கிற்கு தாய் குரங்கு ஓங்கி உதைவிட்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்து குறிப்பிட்ட வீடியோவை, டாக்டர்.சம்ரத் கவுடா என்ற ஐஎப்எஸ் அதிகாரி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் ஒரு தாய் குரங்கு ஒன்று தனது மடியில் குட்டி குரங்கை வைத்துக்கொண்டு உணவை கையில் வைத்து ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறது.
அந்த சமயத்தில் அருகில் இருந்த மற்றொரு குரங்கு கையில் வைத்திருந்த உணவை சாப்பிட்டு முடித்த நிலையில் அந்த குரங்கு தாய் குரங்கின் கையில் இருந்த உணவை பறிக்க முயல்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த தாய் குரங்கு, தனது உணவை பறிக்க நினைத்த மற்றொரு குரங்கிற்கு ஓங்கி ஒரு உதைவிட, அந்த குரங்கு சுருண்டு கீழே விழுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
Chal hatt.... pic.twitter.com/VQg5AlP8NT
— Dr.Samrat Gowda IFS (@IfsSamrat) March 7, 2022