மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலுக்கு இடையூறு.. 3 வயது மகனை கொலை செய்த கொடூர தாய்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது மகனை தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கிராமப் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. இதில் மனைவி கணவனுக்கு தெரியாமல் அதே ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தனது கணவர் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற போது, இளம்பெண் தனது கள்ளக்காதனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை தனது மூன்று வயது மகன் பார்த்துள்ளான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தனது மூன்று வயது மகனை மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். ஆனால் தவறுதலாக குழந்தை கீழே விழுந்ததாக நாடகமாடி நம்ப வைத்துள்ளார்.
இதனையடுத்து தினமும் கனவில் தனது மகன் வந்ததால் பயந்து தனது கணவனிடம் நடந்துவற்றையெல்லாம் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து கணவன் போலீசில் புகார் அளித்த நிலையில், அந்த பெண்ணையும், கள்ளக்காதலனையும் கைது செய்துள்ளனர்.