மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விநாயகர் சதுர்த்தியான இன்று உலக பணக்காரர் அம்பானியின் வீடு எப்படி உள்ளது தெரியுமா? அடேங்கப்பா!
இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கும் அணைத்து இந்தியர்களும் இன்று விநாயகர் சதுர்த்தியை விழாவை பிரமாண்டமாக கொண்டாடிவருகின்றனர்.
கடைக்கோடியில் இருக்கும் சாதாரண ஒரு குடிமகனே விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பிரமாண்டமாக கொண்டாடும்போது உலக பணக்காரரான அம்பானி தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை எப்படி கொண்டாடியிருப்பார்? அந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
சுமார் 570 அடி உயரம், 27 அடுக்கு மாடி கட்டிடம், 400,000 சதுர அளவிற்கு பிரம்மாண்டமாக கடப்பட்டுள்ள இந்த வீட்டில், விநாயகர் சதுர்த்தி திருநாள் வீடு முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டு சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ.