திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மகள் என்று கூட பாராமல் மார்பில் கால் வைத்து மீதித்து கொன்ற கொடூர தந்தை! வெளியான திடுக்கிடும் தகவல்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் திலீப். இவர் புஷ்பா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்கள் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த சில நாட்களில் புஷ்பா இறந்துள்ளார்.
அதனால் திலீப் இரண்டாவதாக ரித்து என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். முதலில் ரித்து அந்த குழந்தையை நன்றாக வளர்த்துள்ளார். ஆனால் சில நாட்கள் கடந்ததும் ரித்துவுக்கு குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு தனது குழந்தையை மட்டும் கவனிக்க துவங்கியுள்ளார்.
அதன் பின்னர் திலீப்பின் முதல் மனைவியின் குழந்தையை அடித்து கொடுமை படுத்த துவங்கினார். ஒரு நாள் திலீப் தனது மனைவிக்கு இடையூறாக இருந்த குழந்தையை மார்பில் கால் வைத்து மிதித்தே கொலை செய்துள்ளார். கொலை நடந்து இரண்டு நாட்கள் கழித்து அதிகாலை மூன்று மணி அளவில் ஒரு பையில் சடலத்தை எடுத்து கொண்டு வீசுவதற்காக வீதியில் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு நாய்கள் குறைத்ததால் அங்கே விட்டு விற்று சென்றுள்ளனர். சந்தேகமடைந்த மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் சோதனை செய்த போது இறந்த குழந்தையின் பெற்றோரை கண்டு பிடித்து விசாரனை நடத்தியுள்ளனர். அப்போது தந்தை அனைத்தையும் கூறியுள்ளார். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.