மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குளியலறை ஓட்டையில் செல்போன்.. பதறியடித்து வந்த பெண்மணிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உருளையன்பேட்டை பகுதியில் வசித்து வரும் 42 வயதுடைய பெண்மணி, தனது வீட்டின் குளியலறையில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, குளியலறையில் இருந்த ஓட்டை வழியாக மர்ம நபரோவாறு செல்போன் மூலமாக பெண்மணி குளிப்பதை வீடியோ பதிவு செய்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி கூச்சலிட்டபடி வெளியே வந்துளளர்.
அந்த சமயத்தில், அவருக்கு பெரும் அதிர்ச்சியாக, பக்கத்து வீட்டில் வசித்து வரும் தினகரன் (வயது 24) என்ற இளைஞர், பெண் குளிப்பதை வீடியோ பதிவு செய்தது அம்பலமானது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக பெண்மணி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினகரனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.