"பிரதமர் னு கூட பார்க்கலையே" - தன்னை கலாய்த்து வீடியோ வெளியிட்ட இளைஞருக்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி.!
இந்திய தேர்தல்கள் 2024:
2024 மக்களவைத் தேர்தலில், ஏழுகட்டமாக நடைபெறும் வாக்குபதிவில் 2 கட்டங்கள் நினைவுப்பெற்றுள்ளன. எஞ்சியவை அடுத்தடுத்து நினைவுப்பெற்று, ஜூன் மாதம் 04 ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
தேர்தல் பிரச்சாரமும் விறுவிறுப்பு பெற்று, உலகமே கவனிக்கும் இந்திய அரியசானத்தை எட்டிப்பிடிக்க பாஜக - காங்கிரஸ் நேரடியாக அரசியல் மோதலில் ஈடுபட்டு இருக்கிறது.
நெட்டிசனின் பதிவுக்கு பிரதமர் பதில்:
இந்நிலையில், ட்விட்டர் பயண ஒருவர் பிரதமர் மோடி பிரச்சார கூட்டத்தில் ஆடுவது போன்ற விடியோவை வெளியிட்டு, அவரை கலாய்க்கும் பாணியில் சர்வாதிகாரி இந்த விடியோவை வெளியிட்டால் தன்னை கைது செய்ய மாட்டார் என்ற தைரியத்தில் வெளியிடுவதாக கூறியுள்ளார்.
இந்த வீடியோ பதிவுகள் வைரலாகவே, அதனைக்கண்ட பிரதமர் மோடி, "உங்களைப்போல நானும் இந்த விடியோவை கண்டு மகிழ்கிறேன். தேர்தல் உச்சத்தில் இருக்கும்போது, இந்த வீடியோ தயைபு நன்றாக உள்ளது" ena கூறியுள்ளார்,
Like all of you, I also enjoyed seeing myself dance. 😀😀😀
— Narendra Modi (@narendramodi) May 6, 2024
Such creativity in peak poll season is truly a delight! #PollHumour https://t.co/QNxB6KUQ3R